தீர்க்க சுமங்கலி பவ - 5

இப்போது லாம் வீட்டு வேலையே சரியாக இருப்பதால் வெளியில் செல்லவதே இல்லை அதனால் இந்த 6மாசம் முடி வெட்டவே இல்லை
இதனால் என் முடி கழுத்துக்கு சற்று கீழ் வரை வளர்ந்து இருந்தது... நான் பார்க்க வித்தியாசமாக இருந்ததால் முடி தொடர்ந்து வளர்க்க முடிவு செய்தேன்.
வீட்டிற்கு ₹10000 என் சேமிப்பில் ₹10000 , வாடகை ₹5000 என நாட்கள் சென்றது...
ஒரு நாள் இரவு சமைதததை ஆண்டி சாப்டு கொண்டு இருந்தார்கள், அபோ சாப்பாட்டில் முடி
என்னை கூப்டு திட்டுணங்க..

மீனா : கோவமாக நீ இனி உன் தலை முடிய கட்டு இனி சாப்பாட்டுல முடிய பாதன் என்ன பண்ணுவன் தெரியாத அப்பறம் நாளைக்கு இருந்து உன் ஓடம்பி ல இருக்குற முடி லாம் ஷேவ் பண்ணிட்டு வந்துடு உன் முடி தான் வீடு ஃபுல்லா குட்டி குட்டி அ... சொல்லி venus woman racer ரெண்டு கஸ்தூரி மஞ்சள் ஒரு டப்பா அப்பறம் ஏதோ ஒரு கிரீம் எல்லாம் கைல கொடுத்து " முதல இதுல ஷேவ் பண்ணிட்டு இந்த மஞ்சள் ல ஓடம்பு ஃபுல் அ போட்டு குளி, குளிச்ச அப்பறம் இந்த கிரீம் போடு அப்பறம் இந்த முடி பிரச்சனையே இருக்காது சொல்லி கைல கொடுத்தாங்க...

நான் என்ன சொல்றது தெரியாம ஷாக் ல அத வாங்கிகிட்டு என் வீட்டுக்கு வந்தேன்....

Comments